வாழ்க்கையை வெல்லும் நம்பிக்கையில், பெரிய கனவுகளுடன் வேறொரு நாட்டிற்குச் சென்றேன்.

வாழ்க்கையை வெல்லும் நம்பிக்கையில், பெரிய கனவுகளுடன் வேறொரு நாட்டிற்குச் சென்றேன்.

ஆன்லைன் வேலை வாய்ப்புகள் பெரும்பாலும் ஆஃப்லைன் ஆபத்துகளுடன் வருகின்றன. மனித விற்பனையாளர்கள் லாபகரமான வேலை வாய்ப்புகளை தருவதாக ஆசைக் காட்டி தனிநபர்களை கவர்ந்து இணையவழிக் குற்றங்களைச் செய்ய நிர்ப்பந்திக்கிறார்கள். விழிப்புடன் இருங்கள்! மனித விற்பனை தொடர்பான சம்பவங்களை மனித விற்பனைக்கெதிரான தேசிய செயலணிக்கு +94 76 844 7700 என்ற இலக்கத்தினூடாக தெரிவிக்கவும். 📞 தகவல் மற்றும் உதவியைப் பெற +94 766 588 688 மனித விற்பனை என்பது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் - சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வருவோம் ! ✋ ________________________________________ Online job offers often come with offline dangers. Traffickers lure individuals with lucrative employment opportunities and force them to commit cybercrime. Stay vigilant! To report an incident of trafficking, contact the National Anti-Human Trafficking Task Force (NAHTTF) hotline – 0094 76 844 7700 📞 For information and assistance, please contact: +94 766 588 688 Human trafficking is organized crime - End the exploitation! ✋ #cyberscamming #forcedcriminality #StopTrafficking #IOM