நான் அதை உணரும் நேரத்தில், அவர் என்னை ஏற்கனவே விற்றுவிட்டார். Not every job leads to freedom.

நான் அதை உணரும் நேரத்தில், அவர் என்னை ஏற்கனவே விற்றுவிட்டார். Not every job leads to freedom.

தவறான நம்பிக்கை கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம். நம்பகமான நபர்களாகக் காட்டிக் கொள்ளும் மனித விற்பனையாளர்கள் ஒருவரை பாலியல் ரீதியில் சுரண்டுவதற்காக தமது உறவினை கையாளுகின்றனர். மனித விற்பனை தொடர்பான சம்பவங்களை மனித விற்பனைக்கெதிரான தேசிய செயலணிக்கு +94 76 844 7700 என்ற இலக்கத்தினூடாக தெரிவிக்கவும். 📞 தகவல் மற்றும் உதவியைப் பெற +94 766 588 688 மனித விற்பனை என்பது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் - சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வருவோம் ! ✋ _________________________________________ Misplaced trust can have serious consequences. Traffickers, posing as trustworthy individuals, manipulate relationships for sexual exploitation. To report trafficking incidents, contact: 📞 NAHTTF Hotline: 0094 76 844 7700 For information and assistance: 📞 IOM Support: +94 766 588 688 Human trafficking is organized crime - End the exploitation! ✋ #MigrantWorkers #HumanTrafficking #StopTrafficking #SriLanka #IOM