அது ஒரு போலி ஏஜென்சி. அது இப்போது அங்கே இல்லை. Not every job leads to freedom.

அது ஒரு போலி ஏஜென்சி. அது இப்போது அங்கே இல்லை. Not every job leads to freedom.

ஆன்லைன் வேலை வாய்ப்புகள் பெரும்பாலும் ஆஃப்லைன் ஆபத்துகளுடன் வருகின்றன. மனித விற்பனையாளர்கள் கவர்ச்சிகரமான வேலை வாய்ப்புகளை வழங்கி தனிநபர்களை கவர்ந்து இணையவழிக் குற்றங்களைச் செய்ய நிர்ப்பந்திக்கிறார்கள். விழிப்புடன் இருங்கள்! மனித விற்பனை தொடர்பான சம்பவங்களை மனித விற்பனைக்கெதிரான தேசிய செயலணிக்கு +94 76 844 7700 என்ற இலக்கத்தினூடாக தெரிவிக்கவும். 📞 தகவல் மற்றும் உதவியைப் பெற +94 766 588 688 மனித விற்பனை என்பது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் - சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வருவோம் ! ✋ ___________________________________________ Not every job leads to freedom. In your pursuit of employment, be mindful of traffickers and their schemes for exploiting migrant workers. To report trafficking incidents, contact: 📞 National Anti-Human Trafficking Task Force (NAHTTF) Sri Lanka Hotline: 0094 76 844 7700 For information and assistance: 📞 IOM Support: +94 766 588 688 Human trafficking is organized crime - End the exploitation! ✋ #MigrantWorkers #HumanTrafficking #StopTrafficking #SriLanka #IOM