▶
Stay safe on your migration journey to the UK 🇬🇧
account_balance
IOM - International Organization for Migration
business
IOM Sri Lanka and Maldives
place
Colombo
🤝🏼Always follow safe migration pathways.
🇬🇧 If you are travelling or migrating to the UK, be sure to check www.gov.uk for all essential travel and visa documentation.
✅Remember, your safety comes first. Practising safe and legal migration pathways helps protect you and safeguard your future.
******
🇬🇧 ඔබ එක්සත් රාජධානියට (UK) යාමට හීන දකිනවාද?
🤝🏼රැවටෙන්න එපා! සැමවිටම සුරක්ෂිත සහ විධිමත් මාර්ග භාවිතා කරන්න. අවශ්ය සියලුම විස්තර සහ වීසා උපදෙස් සඳහා: www.gov.uk වෙත පිවිසෙන්න.
✅මතක තබා ගන්න: ඔබේ ආරක්ෂාව සහ අනාගතය රැඳී ඇත්තේ ඔබ ගන්නා නිවැරදි තීරණය මතයි!
******
🤝🏼 எப்போதும் பாதுகாப்பான குடிபெயர்வு வழிகளைப் பின்பற்றுங்கள்.
🇬🇧 நீங்கள் UKஇற்கு பயணம் செய்தாலோ அல்லது குடிபெயர்ந்தாலோ, அனைத்து அத்தியாவசியப் பயண மற்றும் விசா ஆவணங்களுக்கும் www.gov.uk என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.!
✅நினைவில் கொள்ளுங்கள், உங்கள் பாதுகாப்பே முதன்மையானது. பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான குடிபெயர்வு வழிகளைப் பின்பற்றுவது உங்களைப் பாதுகாக்கவும் உங்கள் எதிர்காலத்தைப் பேணவும் உதவுகிறது.
