நாமும் அழகாக இருக்க விரும்புகிறோம். Trapped in Silence: The Hidden World of Child Trafficking.

நாமும் அழகாக இருக்க விரும்புகிறோம். Trapped in Silence: The Hidden World of Child Trafficking.

மனித விற்பனையாளர்கள் அப்பாவி குழந்தைகளை யாசகம் எடுப்பதற்கும், சிறுவர் தொழிலில் ஈடுபடவும் ஆசைக்காட்டி, அவர்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் திருடிக்கொள்கிறார்கள். மனித விற்பனை தொடர்பான சம்பவங்களை மனித விற்பனைக்கெதிரான தேசிய செயலணிக்கு +94 76 844 7700 என்ற இலக்கத்தினூடாக தெரிவிக்கவும். 📞 தகவல் மற்றும் உதவியைப் பெற +94 766 588 688 ______________________________________ Traffickers lure innocent children in to begging and child labour, robbing them of their hopes and dreams. To report an incident of trafficking, contact the National Anti-Human Trafficking Task Force (NAHTTF) hotline – 0094 76 844 7700 📞 For information and assistance , please contact : +94 766 588 688 Human trafficking is organized crime - End the exploitation! ✋ #StopChildLabour #forcedbegging #StopTrafficking #IOM