▶
மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம்: தமிழ் சைகை மொழிபெயர்ப்பு
The Universal Declaration of Human Rights: Tamil Sign Language Guide
The rights enshrined in the Universal Declaration of Human Rights forge a path for equality, dignity, and respect for all, including persons with disabilities.
Discover the power of #HumanRights through our first ever Tamil Sign Language guide.
---
மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனத்தை (The Universal Declaration of Human Rights - UDHR) இப்போது தமிழ் சைகை மொழியிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
உங்கள் மனித உரிமைகளை, #UDHR இல் உள்ள 30 கட்டுரைகளின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்:
00:02 மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம்
02:08 சுதந்திரம் மற்றும் சமத்துவம்
02:22 பாரபட்சத்திலிருந்து சுதந்திரம்
02:38 வாழ்வதற்கான உரிமை
02:50 அடிமைத்தனத்தில் இருந்து சுதந்திரம்
03:02 சித்திரவதையில் இருந்து சுதந்திரம்
03:12 சட்டத்தின் முன் அங்கீகரிக்கப்படுவதற்கான உரிமை
03:27 சட்டத்திற்கு முன்னால் சமமாக மதிக்கப்படும் உரிமை
03:42 நீதியை நாடும் உரிமை / நீதிக்கான அணுகல்
04:00 தன்னிச்சையான தடுத்து வைப்பிலிருந்து சுதந்திரம்
04:16 நியாயமான விசாரணைக்கான உரிமை
04:30 குற்றமற்றவர் என்ற ஊகம் / அனுமானம்
04:49 அந்தரங்கத்திற்கான உரிமை
05:08 நடமாடுவதற்கான உரிமை
05:21 புகலிடம் பெறுவதற்கான உரிமை
05:33 தேசியத்துக்கான உரிமை
05:45 இந்த உரிமையுடன் தொடர்புடைய தேசிய சட்டவிதிகளுக்கு அமைவாக திருமணம் முடிப்பதற்கும் குடும்பம் ஒன்றை அமைப்பதற்கும் உரிமை உண்டு
06:16 சொத்துக்களை சொந்தமாகக் கொண்டிருக்கும் உரிமை
06:32 மதம் மற்றும் நம்பிக்கைச் சுதந்திரம்
06:48 கருத்துச் சுதந்திரம்
07:01 ஓன்றுகூடுவதற்கான உரிமை
07:13 பொது விவகாரங்களில் பங்கேற்பதற்கான உரிமை
07:34 சமூக பாதுகாப்புக்கான உரிமை
07:51 தொழில் செய்வதற்கான உரிமை
08:20 பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்கும் ஓய்வெடுப்பதற்குமான உரிமை
08:40 போதுமான வாழ்க்கைத் தரத்துக்கான உரிமை
09:00 கல்விக்கான உரிமை
09:18 கலாசார, கலைத்துவ மற்றும் அறிவியல் ரீதியான வாழ்க்கையில் பங்கேற்பதற்கான உரிமை
09:36 சுதந்திரமான மற்றும் நியாயமான உலகுக்கான உரிமை
09:55 உங்கள் சமூகத்துக்கான கடமை
10:21 உரிமைகள் பறித்தெடுக்கப்பட முடியாதவை
